Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header | Tamil | English |
---|---|---|
District | தஞ்சாவூர் | Thanjavur |
Taluk | பாபநாசம் | Papanasam |
Village | கோயில்தேவராயன்பேட்டை | Kovil Devarayan Pettai |
Language | தமிழ் | Tamil |
Script | தமிழ் & கிரந்தம் | Tamil & Grantha |
Dynasty | சோழர் | Chola |
King | விக்கிரமசோழன் | Vikrama Cholan |
Header | Detail |
---|---|
Regnal Year | 5 |
Historical Year | 1122 |
ARIE | 254/1923 |
Pre Published | - |
Village No | 45 |
Inscription Line | - |
Book Link | Link |
Header | Detail |
---|---|
Serial No | 3487 |
Book Name | Papanasam Vatta Kalvettukal: Volume -2 |
Author | Marxia Gandhi, N; Ramachandran, S |
Type | கோயில் |
Map | Longitude Coming Soon |
Keyword |
---|
தானம், நிலம், சதுர்வேதி மங்கலம் |
Locus | : | மத்தபுரீஸ்வரர் கோயில் - அர்த்த மண்டபத் தென்புறச் சுவர், அரைத்தூண் |
---|---|---|
Summary | : | இராசகேசரிச் சதுர்வேதிமங்கலத்துச் சோழ சூளாமணிர்சேரி புரவசேரி அடிகணம்பி பட்டன், திருச்சேலூர் மகாதேவர் கோயிலுக்காக ஆதிசண்டேஸ்வரர் பெயரில், கொன்றையந் ஸ்ரீமாதேவ பட்டனிடம் விலைக்கு வாங்கிய மனை நிலத்தினையும், சுந்தர் தேவபட்டன், இராயூர் நரசிங்க பட்டன் ஆகிய இருவரிடமும் விலையாலும் தானத்தாலும் பெற்ற விளைநிலத்தினையும், விற்றுக் கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது. 3-4- ஆம் வரிக்கும், 6-7 - ஆம் வரிக்கும் இடையே. சிறிய தொடர்பின்மை உள்ளது. |
Inscription | : | - |
Notes | : | - |
About Database | |
---|---|
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. | |
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. | |
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன. | |
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. | |
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன. | |
Support for this project Donate |